Herbalife Sleep Enhancer
Herbalife Sleep Enhance – எதற்காக?
Sleep enhance என்பது இரவு நேர தூக்கத்தை சும்மா உறங்குதலாக இல்லாமல், சூழலுடன் அமைதியாகவும், ஒரே நிம்மதியுடனும் தூங்க உதவவும். வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போதுமான தூக்கம் மற்றும் தரமான ஓய்வை தரும் வழியாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
Better Sleep Quality Support
• ஆழமான, அமைதியான தூக்கத்திற்கு உதவும்
• அடிக்கடி விழிப்பது குறைய support
Mind Relaxation
• மன அழுத்தம் (Stress) குறைய உதவும்
• Calm & relaxed feeling தரும்
Next-Day Freshness
• காலை எழும்போது புத்துணர்ச்சி
• Daytime tiredness குறைய உதவும்
Body Recovery Support
• இரவு நேரத்தில் உடல் சீரமைப்பு (Recovery) நடக்க உதவும்
• Muscle & nerve relaxation-க்கு துணை
Herbal & Gentle Formula
• Habit forming இல்லாதது
• Daily sleep routine-க்கு safe support
யாருக்கு பயன்?
• தூக்கமின்மை (Insomnia) உள்ளவர்கள்
• Stress / overthinking காரணமாக தூக்கம் வராதவர்கள்
• Night shift / irregular sleep routine
• Quality sleep improve செய்ய விரும்புபவர்கள்
குறிப்பு:
இது மருந்து அல்ல, இது ஒரு Nutrition / Herbal Supplement. தொடர்ந்து பயன்படுத்தும் முன் Doctor / Nutritionist ஆலோசனை பெறுவது நல்லது.
கவனிக்க வேண்டியவை
- கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்கள், ஏற்கனவே மருத்துவச் சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும்.
- 18 வயதுக்கு குட்டிகளுக்கு இது பொருத்தமாகாது.

